#Vismaya
#KalidasJeyram
#RajishaVijayan

Kalidas Jayaram emotional note on vismaya case
கேரளாவை சேர்ந்த விஸ்மயா வி நாயர் என்ற 24 வயது பெண் தனது கணவர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்